Enable Javscript for better performance
ஸ்ரீராமர் கோவிலில் பட்டாபிஷேக விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரி மேலத்தெரு ஸ்ரீராமர் கோவிலில் பட்டாபிஷேக விழா நடைபெற்றது.

    இத்திருக்கோவிலில் ஆடி மாதம் 10 ஆம் தேதி முதல் ஆடி மாதம் இறுதி வரை தினசரி இரவு ராமாயண பாராயணம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மதியம் அன்னதானம் நடைபெற்றது. இரவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai