சுடச்சுட

    

    நாசரேத் புனித யோவான் பேராலயத்தைச் சேர்ந்த ஒய்.எம்.சி.ஏ. ஜெபக்கூட்டத் தொகுதியினுடைய 9-வது ஆண்டு நற்செய்தி பெருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.
     நற்செய்திப் பெருவிழா கூட்டங்களுக்கு நாசரேத் தூய யோவான் பேராலயத் தலைமைப் பாதிரியார் மாணிக்கம் தலைமை வகித்து, கூட்டத்தை நடத்தினார்.
     பேராலய உதவிக் குருவானவர்கள் மோசஸ், பிரின்ஸ் சாமுவேல், சபை ஊழியர் ஜெபத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     சென்னை மேற்கு தாம்பரம் விக்டர் சுந்தர்ராஜ் தேவசெய்தி அளித்தார். ஏற்பாடுகளை ஒய்.எம்.சி.ஏ. ஜெபக்குழு பொறுப்பாளர்கள் ஜெயபாலன், மர்காஷியஸ், சார்லஸ் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai