Enable Javscript for better performance
கோவில்பட்டி கல்லூரியில் ரத்ததான முகாம் - Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் செஞ்சுருள் சங்கமும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

    முகாமுக்கு கே.ஆர். கல்வி நிறுவனங்களின் இயக்குநர் கே.ஆர்.அருணாசலம் தலைமை வகித்தார்.

    கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கோவில்பட்டி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் கமலவாசன் தலைமையில், ரத்த வங்கி ஆலோசகர் செவிலியர் ஜானகி ஜோதி மற்றும் மருத்துவக் குழுவினர் 100 மாணவர்,மாணவிகளிடமிருந்து ரத்தத்தை சேகரித்தனர்.

    ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீராம்கல்யாண், விமலா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai