Enable Javscript for better performance
தூத்துக்குடி மாரியம்மன் கோவிலில் அன்னதானம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாரியம்மன் கோவிலில் அன்னதானம்

    By தூத்துக்குடி,  |   Published on : 24th August 2013 04:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மூன்று சென்ட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை சி.த. செல்லப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்.

    தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 50-வது வார்டில் உள்ள மூன்று சென்ட் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோவில் கொடை விழா அண்மையில் நடைபெற்றது.

     விழாவையொட்டி நடைபெற்ற அன்னதானத்தை  சி.த.செல்லப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் தனராஜ், பெரியசாமி, செல்வராஜ், அதிமுக வட்டச் செயலர்கள் ஜெகநாதன், ஜெய்கணேஷ், அதிமுக நிர்வாகிகள் கந்தன், பேச்சிமுத்து, பி. மூர்த்தி, அருண்குமார், வினோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai