Enable Javscript for better performance
விஷ வண்டுகள் அழிப்பு- Dinamani

சுடச்சுட

    

    காயல்பட்டினத்தில் வியாழக்கிழமை விஷ வண்டுகளை தீயணைப்புத் துறையினர் அழித்தனர்.

    காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவிலுள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்திலுள்ள தென்னை மரத்தில், கடந்தை என்ற விஷ வண்டுகள் பெரிய அளவில் கூடு கட்டியிருந்தது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள்,  நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாதிடம் முறையிட்டனர். தகவலின்பேரில் திருச்செந்தூர் தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று விஷ வண்டுகளை அழித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai