Enable Javscript for better performance
ஆறுமுகனேரி ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் கொடை விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரி ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் கொடை விழா

    By ஆறுமுகனேரி  |   Published on : 25th August 2013 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆறுமுகனேரி வடக்கு சுப்பிரமணியபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கொடை விழா 7 நாள்கள் நடைபெற்றது. இதையொட்டி            திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

       திங்கள்கிழமை மஞ்சள் நீராடுதலும், கடலுக்கு அம்மன் சென்று வருதலும் நடைபெற்றது.

       புதன்கிழமை கும்பம் வீதி உலா நடைபெற்றது. மேலும் இத்திருக்கோவிலைச் சேர்ந்த ஸ்ரீஇலங்கத்தம்மன் கோவில் கொடைவிழாவும் நடைபெற்றது.

      வியாழக்கிழமை படைப்பு தீபாரதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai