Enable Javscript for better performance
இளைஞர் காங்கிரஸ் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    :திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் உதவும் கைகள் முகாம் நடைபெற்றது.

    திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற முகாமிற்கு சட்டப்பேரவை தொகுதித்தலைவர் எல்.முத்துக்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சி.சரவணன், பொதுச்செயலர் ஸ்டாலின், பேரூராட்சி உறுப்பினர் இந்திரா ஜெனிபர், மாவட்ட காங்கிரஸ் விவசாய அணிச் செயலர் எம்.செண்பகராமன், ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி வட்டார காங்கிரஸ் தலைவர் பி.சிவசுப்பிரமணியன் முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சு.கு.சந்திரசேகரன், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலர் ஆர்.நடராஜன், குலசை நம்பி, உடன்குடி சிவசெந்தில்குமார், பாலமுருகன், துரைராஜ் ஜோசப், பவுல், தியாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai