Enable Javscript for better performance
தூத்துக்குடியில் இன்று அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் இன்று அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

    By தூத்துக்குடி  |   Published on : 25th August 2013 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெறுகிறது.

    இதுகுறித்து அதிமுக மாவட்டச் செயலரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் வெளியிட்ட அறிக்கை: தபால் தந்தி காலனி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை  (ஆகஸ்ட் 25) மாலை 6 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் பாசறையின்  மாநிலச் செயலரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான வைகைசெல்வன் சிறப்புரையாற்றுகிறார். பாசறையின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குகின்றனர்.  இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் தொண்டர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai