Enable Javscript for better performance
பெண்ணுக்கு மிரட்டல்: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில்  பெண்ணிடம் பணம் கேட்டு அவதூறாகப் பேசியவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். கோவில்பட்டி ஜோதி நகரைச் சேர்ந்தவர் கண்ணன் மனைவி பாரதி(31). அரிசிக்கடை நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் இவரது வீட்டருகே சுந்தர்சிங் மகன் ஜெயசிங்(36) குடியிருந்தாராம். தற்போது இளையரசனேந்தலில் குடியிருந்து வரும் ஜெயசிங், பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பாரதியிடம் பணம் கேட்டு மிரட்டி, அவதூறாகப் பேசினாராம்.  கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் ஜெயசிங்கை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai