Enable Javscript for better performance
பெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    : கோவில்பட்டி கோ. வெங்கடசாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவுக் கல்லூரியில் சனிக்கிழமை பெற்றோர், ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி தலைமை வகித்தார். ஏற்பாடுகளை  பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் விஷ்ணுபிரியா தலைமையில், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai