Enable Javscript for better performance
சாத்தான்குளத்தில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளத்தில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

    By சாத்தான்குளம்  |   Published on : 27th August 2013 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளத்தில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

     சாத்தான்குளம் தச்சர் தெருவைத் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பேச்சியம்மாள் (86). இவர் சனிக்கிழமை வீட்டில் சமையல் செய்தபோது திடீரென காஸ் ஸ்டவ் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

    இது குறித்து சாத்தான்குளம் உதவி- ஆய்வாளர் ஸ்டீபன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai