Enable Javscript for better performance
திருச்செந்தூர் அருகே கோவில் வாசலில் கிடந்த நடராஜர் சிலை - Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் அருகே கோவில் வாசலில் கிடந்த நடராஜர் சிலை

    By திருச்செந்தூர்  |   Published on : 27th August 2013 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் அருகே கோவில் வாசலில் கிடந்த சுவாமி சிலை குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி குமாரசாமிபுரத்தில் ஆனந்த பரமேஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோவில் வாசலில் திங்கள்கிழமை காலை சுமார் ஒன்றரை அடி உயரமும், 2 கிலோ எடையும் கொண்ட சுவாமி நடராஜர் செப்புச்சிலை கிடந்துள்ளது.

     இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம் கொடுத்த தகவலின் பேரில்  திருச்செந்தூர் தாலுகா போலீஸார் சிலையை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai