Enable Javscript for better performance
பஸ் டிரைவரை தாக்கிய இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    லசேகரன்பட்டினத்தில் மினி பஸ் டிரைவரைத் தாக்கியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.

     குலசேகரன்பட்டினம் அந்தோனியார் தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ் (23). மினி பஸ் டிரைவரான இவரை, குலசேகரன்பட்டினம் சுனாமி நகரைச் சேர்ந்த அ.ராஜ் (35) மற்றும் மணப்பாடு குண்டல் தெருவைச் சேர்ந்த  த.வளன் (45) ஆகிய இருவரும் சேர்ந்து தாக்கினார்களாம்.  மேலும் பேருந்தை இயக்குவதற்கும் இடையூறு செய்தார்களாம். இது குறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி வழக்குப் பதிந்து ராஜ், வளன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai