Enable Javscript for better performance
உடன்குடியில் இன்று கிருஷ்ண ஜயந்தி விழா - Dinamani

சுடச்சுட

    

    உடன்குடியில் புதன்கிழமை (ஆக. 28) பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

    உடன்குடி சந்தையடியூர் முத்தாரம்மன் கோவிலில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில், மாலை 4 மணிக்கு வைத்திலிங்கபுரம் ஊர்த் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையிலும், பாரத மாதா சேவா சங்கம் சார்பில் உடன்குடி தேரியூர் பெருமாள் சுவாமி கோவில் வளாகத்திலும் கிருஷ்ண ஜயந்தி விழா நடக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai