Enable Javscript for better performance
மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ஓட்டப்பிடாரம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர். தலையான் இலந்தைக்குளத்தில் மணல் அள்ளப்பட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்து வட்டாட்சியர்ராமகிருஷ்ணன், புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு மணல் அள்ளிக் கொண்டு இருந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். அதன் ஓட்டுநரான இசக்கிமுத்துவை (24) கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai