Enable Javscript for better performance
ரத்ததான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நாசரேத் மர்காஸிஸ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணிகள் சார்பில் ரத்ததான முகாம்  நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் பொன்திலகர் ஸ்டான்லி முகாமைத் தொடங்கி வைத்தார். பேராசிரியர் கலையரசி

    ஜெபம் செய்தார்.

     தமிழ்த்துறைத் தலைவர் சு. அந்தோணி செல்வகுமார் வரவேற்றார்.

    திட்ட அலுவலர்கள் ஆசைதம்பிதாசன், ஸ்டான்லி டேவிட்பிச்சை, சுரேஷ், எபிராகிம் மற்றும் 74 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.

    தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்தவங்கி மருத்துவர் சாந்தி மற்றும் மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஜம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.  

    இதில் திட்ட அலுவலர்கள் கீதாஞ்சலி, ஜெயபிரபா, டல்சிஜெபாமேரி, பேராசிரியர்கள் பிரவின்பீட்டர், கால்டுவெல், லீலாவதி, ராஜசிங் ரோக்லண்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திட்ட அலுவலர் ஸ்டான்லி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai