Enable Javscript for better performance
கொலை முயற்சி:ஆட்டோ ஓட்டுநர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கயத்தாறு அருகே வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கொலை செய்ய முயன்றதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    கயத்தாறையடுத்த சூரியமினுக்கன் நடுத் தெருவைச் சேர்ந்த வேல்சாமி மனைவி லட்சுமி(30). இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கொம்பையா மகன் ஜெயசங்கருக்கும்(26) இடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை ஜெயசங்கர், லட்சுமி வீட்டுக்குள் புகுந்து, அவரை  கொலை செய்ய முயன்றாராம். இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து, ஜெயசங்கரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai