Enable Javscript for better performance
விளைநிலத்தில் மணல் அள்ளிய ஜெசிபி பறிமுதல்: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    விளைநிலத்தில் மணல் அள்ளிய ஜெசிபி பறிமுதல்: ஒருவர் கைது

    By ஸ்ரீவைகுண்டம்  |   Published on : 31st August 2013 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவைகுண்டம் அருகே திருப்புளியங்குடியில் தரிசு நிலத்தில் மணல் அள்ளிய ஜெசிபியை போலீஸார் பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனர்.

    திருப்புளியங்குடி பகுதியில் எஸ்.பி. துரை உத்தரவின்பேரிலும், டி.எஸ்.பி. பழனிக்குமார் ஆலோசனையின்பேரிலும் ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் தில்லைநாகராஜன், உதவி ஆய்வாளர் வேல்ராஜ் உள்ளிட்ட போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திருப்புளியங்குடியைச் சேர்ந்த சிவன்பால் மகன் நம்பி என்பவருக்கு சொந்தமான தரிசு நிலத்தில் மணல் அள்ளிக் கொண்டிருந்த ஜெசிபியை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரான திருநெல்வேலி தச்சநல்லூர் பிராயன்குளத்தை சேர்ந்த விஜய்யை (36) கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai