Enable Javscript for better performance
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடிகர் சிங்கமுத்து வாக்கு சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடிகர் சிங்கமுத்து வாக்கு சேகரிப்பு

    Published on : 27th March 2014 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் நடிகர் சிங்கமுத்து அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அவருடன் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவர் அருணாசலம், நகர அதிமுக செயலர் பால்துரை, மாவட்ட வழக்குரைஞர் அணி துணைச் செயலர் கருப்பசாமி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை பொருளாளர் அய்யனர், மாவட்ட அவைத் தலைவர் தக்கர்சுப்பையா, பார்வர்டுபிளாக் மாநில இளைஞரணிச் செயலர் சுரேஷ், மாவட்ட பொதுச் செயலர்  முத்துராமலிங்கம், மாவட்டச் செயலர் உடையார், நகரச் செயலர் அர்ச்சுனன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai