Enable Javscript for better performance
நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் சனிக்கிழமை(ஏப்.18) நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் மாதம்தோறும் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, ஏப்ரல் மாதத்துக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவர் இரா. முத்து தலைமையில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai