Enable Javscript for better performance
விபத்து: லாரி ஓட்டுநர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் வியாழக்கிழமை முன்னால் சென்ற லாரி மீது பைக் மோதியதில் பைக்கை ஓட்டிச் சென்ற லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.

    சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூர் அடையலைச் சேர்ந்த பொன்முருகேசன் மகன் ரமேஷ் (23), லாரி ஓட்டுநர். இவர், தனது பைக்கில் வியாழக்கிழமை மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, முன்னால் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்த ரமேஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai