Enable Javscript for better performance
கோவில்பட்டியில் பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி, ஜன. 27: கோவில்பட்டி வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சியளிப்பதுகுறித்த 5 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை (ஜன. 28) நிறைவுபெறுகிறது.

    அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மையம் சார்பில் நடைபெற்ற இப்பயிற்சி முகாம், இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆனந்தலட்சுமி தலைமை வகித்து முகாமைத் தொடங்கிவைத்தார்.  தொடர்ந்து 22, 23, 27 ஆம் தேதிகளில் நடைபெற்ற இம்முகாம்,  புதன்கிழமை (ஜன. 28) நிறைவுபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai