Enable Javscript for better performance
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

    By கோவில்பட்டி  |   Published on : 28th January 2015 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி, ஜன. 27: கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியத்துக்குள்பட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கிலப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கோவில்பட்டி வட்டார வள மையத்தில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமுக்கு கயத்தாறு வட்டார வள மைய மேற்பார்வையாளர் பேச்சியம்மாள் தலைமை வகித்தார். கோவில்பட்டி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆனந்தலட்சுமி தொடங்கிவைத்தார். ஆசிரிய பயிற்றுநர் கிருஷ்ணவேணி பேசினார். முகாமை மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கிரிசாந்திவிக்டோரியா பார்வையிட்டார். இதில், 125 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai