Enable Javscript for better performance
மரக்கன்று நடும் விழா- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம், ஜன. 27: செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளத்தில் ரெணி பவுண்டேஷன் சார்பில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.  

    நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிர்வாகி செரின் தலைமை வகித்தார். லிலையன்ஸ் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கிருபா மரக்கன்று நட்டு விழாவைத் தொடங்கிவைத்தார். 

    தொடர்ந்து மகளிர் குழுக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அமைப்பின் இயக்குநர் பாலன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai