Enable Javscript for better performance
லட்சுமிபுரத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    லட்சுமிபுரத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

    By சாத்தான்குளம்  |   Published on : 28th January 2015 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம், ஜன. 27: பண்ணைவிளை தக்கர் மேல்நிலைப் பள்ளி சார்பில் பண்டாரவிளை லட்சுமிபுரத்தில் என்எஸ்எஸ் முகாம் 7 நாள்கள் நடைபெற்றன.

    முகாமுக்கு, பால்பாண்டி தலைமை வகித்தார். திருமணி, எலிசா, ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் சாலை சீரமைப்பு, கால்நடை முகாம், சமுதாய நல்லிணக்கப் பேரணி, மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பேரணி, உள்ளிட்டவை நடைபெற்றன.

    இதில், தலைமையாசிரியர் சாமுவேல் தர்மராஜ், தாளாளர் செயின்ட் ரவிராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் ஜாக்சன் ஜெபராஜ் கோயில்பிள்ளை, துணை திட்ட அலுவலர் தமிழ்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai