Enable Javscript for better performance
ஸ்ரீவைகுண்டத்தில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவைகுண்டம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மேற்கு ஒன்றியச் செயலர் வைகுண்டபாண்டியன் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றியச் செயலர் ரவி, ஸ்ரீவைகுண்டம் நகரச் செயலர்கள் பெருமாள், பாலமுருகன், வரதராஜ் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநிலப் பேச்சாளர்கள் ராமர், மாவட்ட துணைச் செயலர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகப்பெருமாள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் முருகானந்தம், கொம்பையா, பேரூராட்சித் தலைவர் அனஸ், முன்னாள் தலைமைக் குழு உறுப்பினர் குமரன் பலவேசம், பேரூராட்சி முன்னாள் தலைவர் கந்தசிவசுப்பு, கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் சாதிக்குல் அமீன், மாவட்டப் பிரதிநிதி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பேசினர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லட்சுமிகாந்தன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai