சுடச்சுட

    

    எட்டயபுரத்தில் இளைஞர் பெருமன்ற நகர நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலர் நல்லையா தலைமை வகித்தார். இளைஞர் பெருமன்ற நகரச் செயலர் லெனின் முன்னிலை வகித்தார். படர்ந்தபுளி கிராமத்தில் குடிநீர் வசதிகள், சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கார்த்திக், பாரதி, ராமர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாதவன் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டக்குழு உறுப்பினர் அப்பணசாமி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai