சுடச்சுட

  

  தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கோவில்பட்டி கிளை கூட்டம் நடைபெற்றது.

  சங்க துணைத் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.  1-1-2015முதல் 6 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி நிலுவையுடன் வழங்க உத்தரவு பிறப்பித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தல் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  நிர்வாகிகள் பெருமாள், ராமச்சந்திரன், செண்பகவடிவேல் ஆகியோர் பேசினர். பொருளாளர் நாராயணன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai