சுடச்சுட

    

    காதுகேளாதோர் நலச் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

    By தூத்துக்குடி  |   Published on : 02nd June 2015 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்ட காதுகேளாதோர் நலச் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    மாவட்ட காதுகேளாதோர் சங்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், புதிய தலைவராக ஆர். பூதத்தான், பொதுச் செயலராக ஆர். தங்கராஜ், பொருளாளராக மெய்கண்டன், துணைத் தலைவராக பேச்சிமுத்து, துணைச் செயலராக மகாராஜன், துணைத் தலைவராக சின்னத்தம்பி, ஆலோசகராக தில்லை அருள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    மேலும், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஆவுடையப்பன், கணேசமூர்த்தி, மாரியப்பன், விஸ்வநாதன், ராணி தங்கராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai