சுடச்சுட

  

  காயல்பட்டினத்தில் இஸ்லாமிய நூல்களடங்கிய வாகன புத்தகக் கண்காட்சி இரு தினங்கள் நடைபெற்றது. 

  சென்னையிலுள்ள இஸ்லாமிய நிறுவனம், அறக்கட்டளையின் வெளியீடுகளைக் கொண்ட புத்தக வாகனம், காயல்பட்டினத்தில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில், பொது நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்களிலும், கடற்கரையிலும் முகாமிட்டிருந்தது. இதில், பல்வேறு தலைப்புகளிலான இஸ்லாமிய நூல்கள், பொதுத் தகவல்களடங்கிய நூல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. புத்தக ஆர்வலர்கள் வாகனத்துக்குள் சென்று, தமக்குத் தேவையான புத்தகத்தை வாங்கிச் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai