சுடச்சுட

    

    அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பது குறித்த தெருமுனை பிரசார தொடக்க விழா வல்லநாட்டில் நடைபெற்றது.      

    இதையொட்டி வல்லநாட்டில் தொடங்கிய பேரணி கலியாவூர், காலாங்கரை, ஈச்சந்தா ஓடை, முருகன்புரம், அனந்தநம்பிகுறிச்சி, மணக்கரை, முறப்பநாடு, புத்தனேரி, சென்னல்பட்டி வழியாக பக்கப்பட்டியில் முடிவடைந்தது.

    பேரணியின் தொடக்க விழாவுக்கு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் முருகன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் பிள்ளைமுத்து முன்னிலை வகித்தார். முத்தாரம்மாள்புரம் வடிவேலன் வரவேற்றார். வல்லநாடு அதிமுக பொருளாளர் ராஜா, சமூக சேகவர்கள் நங்கமுத்து, சாகுல்ஹமீது, தங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai