Enable Javscript for better performance
தூத்துக்குடி புறநகர் பகுதியில் மே 06 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி புறநகர் பகுதியில் மே 06 மின்தடை

    By தூத்துக்குடி  |   Published on : 05th June 2015 05:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 6) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் இரா. புருஷோத்தமன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    தூத்துக்குடி அருகே உள்ள அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன் 6) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால், மாப்பிள்ளையூரணி, அய்யனார்புரம், திரேஸ்புரம், தாளமுத்துநகர், டேவிஸ்புரம், தருவைகுளம், சிலுவைப்பட்டி, அழகாபுரி, ராசபாளையம், பட்டினமருதூர் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai