Enable Javscript for better performance
பைக் மீது ஆம்னி பேருந்து மோதல்: லாரி ஓட்டுநர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பைக் மீது ஆம்னி பேருந்து மோதல்: லாரி ஓட்டுநர் சாவு

    By கோவில்பட்டி  |   Published on : 05th June 2015 05:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கயத்தாறு அருகே பைக் மீது ஆம்னி பேருந்து மோதியதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    உசிலங்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் முருகன்(30). லாரி ஓட்டுநரானஇவர் புதன்கிழமை இரவு பைக்கில் அரசன்குளம் விலக்கு அருகே சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்தாராம். அப்போது திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, பைக் மீது மோதியதில் முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து, ஆம்னி பேருந்து ஓட்டுநர் ராதாபுரத்தைச் சேர்ந்த வடிவேல் மகன் காந்தியை(30) கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai