Enable Javscript for better performance
காயல்பட்டினத்தில் இமாமுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    காயல்பட்டினத்தில் ஆலிம் பட்டம் பெற்ற பள்ளி இமாம் எம்.எல்.முஹம்மத் அலிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி வாசலில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு பள்ளிவாசல் தலைவர் இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரி தலைமை வகித்தார். இணைச் செயலர் கே.எம்.செய்யித் அஹ்மத் அறிமுகவுரையாற்றினார். எஸ்.எம்.பி.ஹுûஸன் மக்கீ மற்றும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    பள்ளி இமாம் எம்.எல்.முஹம்மத் அலி ஏற்புரையாற்றினார். விழாவில், குருவித்துறைப் பள்ளிவாசல் மஹல்லா ஜமாஅத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai