சுடச்சுட

    

    மியான்மர் நாட்டில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து  தமுமுக சார்பில் காயல்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நகர தமுமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலர் ஏ.யூசுப் தலைமை வகித்தார். நகரச் செயலர் ஆஸாத் முன்னிலை வகித்தார். தமுமுக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா கண்டன உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர். நகர துணைச் செயலர் ஜாகிர் ஹுசைன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai