Enable Javscript for better performance
ஆன்மிக விநாடி-வினா போட்டி- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி அருகே செட்டியாபத்து அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக் கோயிலில் ஆன்மிக வகுப்புகளில் பங்கேற்ற மாணவ,மாணவியருக்கு விநாடி-வினா போட்டிகள் நடைபெற்றன.

    இக்கோயிலில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆன்மிக பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில், பாரத நாட்டின் பண்பாடு, ராமாயணம், மகாபாரதம், 108 திவ்ய தேசங்கள், இந்து சமயப் பண்பாட்டு நெறிகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வகுப்புகள் இடம்பெற்றுள்ளன. வகுப்புகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பல்வேறு தலைப்புகளில் விநாடி-வினா போட்டிகள் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai