சுடச்சுட

    

    ஆறுமுகனேரியில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

    By ஆறுமுகனேரி,  |   Published on : 08th June 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆறுமுகனேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சனிக்கிழமை இரவு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தில் அம்பேத்கர் மற்றும் பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலர் வெள்ளைத்துரை தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் முரசு தமிழப்பன், ஒன்றியச் செயலர் சங்கதமிழன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழ்குட்டி, முன்னாள் நகரச் செயலர் நந்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai