சுடச்சுட

    

    நாசரேத் பள்ளியில் 31 பேருக்கு சைக்கிள் அளிப்பு

    By சாத்தான்குளம்  |   Published on : 09th June 2015 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாசரேத் ஆர்ட் இன்டஸ்ட்ரியல் பள்ளியில் 31 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

    பள்ளித் தாளாளர் இ.திலகர் தலைமை வகித்து சைக்கிள்களை வழங்கிப் பேசினார். பள்ளி முதல்வர் ஸ்டீபன் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் பழைய மாணவரும், சிங்கப்பூரில் பணியாற்றி வருபவருமான பிச்சுமணி கலந்துகொண்டு பேசினார். ஐ.டி.ஐ. அலுவலர் ஆசீர்பெஞ்சமின் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai