சுடச்சுட

  

  கோவில்பட்டி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

  இக்கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் முத்துவேல் தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச்செயலர் ராம்கி முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலர் சரவணப்பெருமாள், மாவட்டத் தலைவர் கனகராஜ், செயலர் சிவந்தி நாராயணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில், ஒன்றிய நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில், பிரதமர் நரேந்திரமோடியின் ஓராண்டு சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினர். கோவில்பட்டி ஒன்றியத்தில் அதிக உறுப்பினர்களை சேர்க்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai