சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நான்குனேரியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வெளிப்படையான இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும், வைப்புநிதி கணக்கு சீட்டை வழங்குதல், வருமான வரித்துறைக்கு உரிய காலத்தில் கணக்கு தாக்கல் செய்தல், சனிக்கிழமைதோறும் நடைபெறுகின்ற ஆசிரியர் குறைதீர் நாள் கூட்டத்தில் அளிக்கப்படுகின்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும், ஆசிரியர் விரோதப்போக்கை கடைபிடித்து வரும் நான்குனேரி உதவி தொடக்கக் கல்வி அலுவலரை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai