சுடச்சுட

    

    ஆத்தூர் - புன்னக்காயல் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

    By ஆறுமுகனேரி  |   Published on : 11th June 2015 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆத்தூர் - புன்னக்காயல் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென புன்னக்காயல் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆத்தூரில் இருந்து புன்னக்காயல் செல்லும் சாலை பல இடங்களில்  முற்றிலும் சிதைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.  இதனால் இவ்வழியே செல்லும் வாகனங்கள் பழுதடைவதுடன், காலவிரயமும் ஏற்படுகிறது.

    எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai