சுடச்சுட

    

    ஆறுமுகனேரி கோயிலில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு

    By ஆறுமுகனேரி  |   Published on : 11th June 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆறுமுகனேரி இலங்கத்தம்மன் கோயில் தெரு ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் திருக்கோயில் மண்டலாபிஷேக பூஜை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

    இத்திருக்கோயிலை புதுப்பித்து கடந்த ஏப்ரல் மாதம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி தினசரி மண்டல பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த பூஜைகள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தன.

    தொடர்ந்து அதிகாலை கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றன. இதில், விழா கமிட்டி பொறுப்பாளர் தூ. சிவராமலிங்கம் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai