சுடச்சுட

    

    பொத்தகாலன்விளை பள்ளியில் புதிய நூலகம் திறப்பு

    By சாத்தான்குளம்  |   Published on : 11th June 2015 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொத்தகாலன்விளை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை புதிய நூலகம் திறக்கப்பட்டது.

    இப்பள்ளியில் புதிய அறை ஒதுக்கப்பட்டு 5000 புத்தகங்களுடன் நூலகம் அமைக்கப்பட்டது. இதையடுத்து புதிய நூலகத்தின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தாளாளர்  ஆர். ஜோசப்ரவிபாலன் தலைமை வகித்து நூலகத்தை திறந்துவைத்தார். தலைமை ஆசிரியை சி. மார்கரட் வரவேற்றார். ஆசிரியர்கள் ஜெயசீலன், பெலிக்ஸ், நெல்சன், மெர்சலின், மரியஅருள்விஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் ஜேம்ஸ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai