Enable Javscript for better performance
ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கக் கூட்டம்

    By திருச்செந்தூர்  |   Published on : 13th June 2015 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு திருச்செந்தூர் கிளைத் தலைவர் டி.லியோனிதாஸ் தலைமை வகித்தார். செயலர் வெ.தங்கம், பொருளாளர் வி.சாம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு 2 நிமிடம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. செயலர் அறிக்கை வாசித்தார். உறுப்பினர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai