சுடச்சுட

    

    எட்டயபுரத்தில் சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

    இதையொட்டி ராஜா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்குக்கு, வட்டாட்சியர் ஜெகநாதன் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் ராம்குமார்ராஜா, காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பரமசிவம், சமூக நல விரிவாக்க அலுவலர் சுப்புலட்சுமி ஆகியோர் பேசினர். ஆசிரியர்கள் பழனிகுமார், கீதாராணி மற்றும்  மாணவர், மாணவிகள் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்புதின உறுதிமொழி ஏற்றனர்.

    தலைமையாசிரியர் மனோகரன் வரவேற்றார். முத்துகுமார் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai