Enable Javscript for better performance
41 ஆவது போரின்பப் பெருவிழா- Dinamani

சுடச்சுட

    

    நாசரேத் தூய யோவான் பேராலய முழு இரவு ஜெபக்குழுவினர் நடத்தும் 41 ஆவது போரின்பப்பெருவிழா 4 நாள்கள் நடைபெற்றது.

    முதல் நாள் கூட்டத்தினை நாசரேத் தூய யோவான் பேராலய தலைமைப்பாதிரியார் மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி ஜெபித்து தொடங்கி வைத்தார். நாசரேத் எபன் குழுவினர் இன்னிசையுடன் சிறப்பு பாடல்கள் பாடினர். கூட்டத்தில்  சென்னையைச் சேர்ந்த அற்புத ஊழியத்தின் நிறுவனர் ஜாண் சாலமோன் பிரசங்கம் செய்தார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai