சுடச்சுட

    

    பொட்டலூரணி அரசு நடுநிலைப் பள்ளியில் இலவச காசநோய் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்றார். வல்லநாடு வட்டார தேசிய குழந்தைகள் நலத் திட்ட மருத்துவர் சகுந்தலா முகாமில் பள்ளி மாணவ, மாணவியருக்குச் சிகிச்சை அளித்தார்.

    கிராம சுகாதார செவிலியர் பேச்சியம்மாள், ஆசிரியை ரெசின் ஜாய்ஸ், ரத்தினசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். சுகாதாரப் பார்வையாளர் சுதா மணிமேகலை நன்றி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai