சுடச்சுட

    

    ஆறுமுகனேரியில் திங்கள்கிழமை தலைக்கவசம் அணிதல் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    கா.ஆ. மேனிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இப்பேரணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். பேரணியை ஆறுமுகனேரி காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். இதில், பங்கேற்ற மாணவர்கள் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai