சுடச்சுட

    

    தலைக்கவசம் அணிதல் விழிப்புணர்வுப் பேரணி

    By ஸ்ரீவைகுண்டம்  |   Published on : 16th June 2015 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இருசக்கர வாகன ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது.

    பேரணியை டிஎஸ்பி விஜயகுமார் தொடங்கிவைத்தார். குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் முத்துசிவன் முன்னிலை வகித்தார். இருசக்கர வாகன ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பேரணியில் அறிவுறுத்தப்பட்டது. இதில், கிராம கல்விக் குழு உறுப்பினர் ராஜப்பா வெங்கடாச்சாரி, காவல் ஆய்வாளர் வெங்கடேசன், காவல் உதவி ஆய்வாளர் ஸ்டீபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai