Enable Javscript for better performance
திமுக செயல்வீரர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரர் கூட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் கோயில்ராஜ் தலைமை வகித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலர் என். பெரியசாமி முன்னிலை வகித்தார். மேற்கு ஒன்றியச் செயலர் எஸ். பார்த்திபன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர்கள் ராஜ்மோகன் செல்வின், வழக்குரைஞர் ஆறுமுகபெருமாள், ஜோதிடேவிட், தலைமை செயற்குழு உறுப்பினர் கொம்மடிக்கோட்டை வி.கே.ஏ.பி. காசியானந்தம், ஆழ்வார்திருநகரி நகரச் செயலர் முத்துராமலிங்கம், கிழக்கு ஒன்றியச் செயலர் நவீன், மாவட்டப் பிரதிநிதி அருள்ராஜ் ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில், மாவட்டப் பிரதிநிதிகள் தூண்டில்மாடன், முத்துப்பாண்டி, அந்தோணி ஜெரால்டு, ஒன்றிய துணைச் செயலர்கள்  சக்திக்கனி சாமுவேல்ராஜ், சிவசுப்பிரமணியன், பாலசந்தர், ஆழ்வார்திருநகரி முன்னாள் ஒன்றியச் செயலர் தனஇளங்கோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai